தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - வணிகவரித்துறை ஊழியர் கைது

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வணிகவரித்துறை ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக், இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்வு பட்டியலில் 36வது இடம் பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..