தமிழ்நாடு

#Breaking : நந்தனம் ஆர்ட்ஸ்... ``இனி ஆடவர் கல்லூரி அல்ல..!'' - வெளியான அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, இனி இரு பாலர் பயிலும் கல்லூரி ஆக மாற்றப்படுகிறது/உயர்கல்வித்துறை அறிவிப்பு - அரசாணை வெளியீடு/நடப்பு கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு/முதுகலை பாடப் பிரிவில் ஏற்கனவே மாணவிகள் பயின்று வருகின்றனர்/இந்த கல்வி ஆண்டு முதல் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவிகள் அனுமதி/நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி - இனி, நந்தனம் அரசு கலை கல்லூரி - பெயர் மாற்றம்//5/நந்தனம் கல்லூரி இருபாலர் பயிலும் கல்லூரி - அரசாணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்