தமிழ்நாடு

#Breaking : டபுள் ஜாலி.. தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை? - வெளியான தகவல்

தந்தி டிவி

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க திட்டம் என தகவல்

அக்.31ம் தேதி வியாழக் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது

நவ. 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்பு

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை

நவ.1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்