தமிழ்நாடு

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

ஊரக சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

ஊரக சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ், 4 ஆயிரத்தி 376 கிலோ மீட்டர் சாலைகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பதினோராயிரம் கிலோ மீட்டர் சாலைகளையும் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்