தமிழ்நாடு

TNEB| Powercut| மின்வாரிய சங்க நிர்வாகி புலம்பல் ஆடியோ வைரல்

thanthitv

தமிழ்நாட்டில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறிவிட்டு, ரகசியமாக வேலைக்குச் சென்றுவிடுவதால் எங்குமே மின்வெட்டு ஏற்படுவதில்லை என ஊழியர் சங்கத் தலைமை நிர்வாகி புலம்பும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேங்மேன் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 'அனைவரும் முழுமையாகப் பங்கேற்றால் மட்டுமே சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு அரசுக்கு அழுத்தம் தர முடியும்' என அந்த நிர்வாகி பேசியுள்ளார். 'போராட்டத்திற்கு வருவதாகச் சொல்லிவிட்டு பலர் வேலைக்குச் செல்வதால் கோரிக்கை நிறைவேறாமல் போவதாக அவர் ஆவேசமாகப் பேசும் ஆடியோ பரவி வருகிறது.

US Iran War | ``நீங்களும் இந்த போரில் பங்கேற்பதாக அர்த்தம்’’ - பகிரங்கமாக அறிவித்த ஈரான்

Thaimaman Thanga Mothiram | 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு டெண்டர்

BREAKING | Private Schools | B T Arasakumar | அரசகுமார் மீது பாய்ந்தது குண்டாஸ்

War ஈரான் தாக்குதலில் பலியான இந்தியர் - நினைத்து பார்க்காத பயங்கரம்.. ஹார்முஸில் உச்சகட்ட பதற்றம்

Blast | திருவள்ளூரில் பயங்கரம் - உடல் சிதறி ஒருவர் பலி.. தூக்கி வீசப்பட்ட பாய்லர் தலை