அமெரிக்காவுடனான தற்காலிகப் அமைதி ஒப்பந்தம் தற்போது கடுமையான "நெருக்கடி கட்டத்தை" எட்டியுள்ளதாகக் கூறியுள்ள ஈரான், அமெரிக்க ராணுவத்திற்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகளும் இந்த போருக்குள் இழுக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.