தமிழ்நாடு

"பட்ஜெட்டில் மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இல்லை" - பாலகிருஷ்ணன்

தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இன்றி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசின் பட்ஜெட், மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இன்றி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பது தமிழக அரசின் மோசமான நிலையை காட்டுவதாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்