TN Rains | தி.மலை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் | தடுக்கி விழுந்த முதியவர் #TNRains #tiruvannamalai #Rain #rainnews #thanthitv திருவண்ணாமலையில் கனமழை - பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் திருவண்ணாமலை நகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேரடி வீதி மற்றும் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கடைகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டனர்