தமிழ்நாடு

TN Rain | CCTV | ஆத்தாடி ஆத்தா..! சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை - CCTVயை பார்த்தாலே பயமா இருக்கு

TN Rain | CCTV | ஆத்தாடி ஆத்தா..! சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை - CCTVயை பார்த்தாலே பயமா இருக்கு

thanthitv

TN Rain | CCTV | ஆத்தாடி ஆத்தா..! சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை - CCTVயை பார்த்தாலே பயமா இருக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த சூறாவளி மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.... ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இடும்பன் குளம் பகுதியில் மழையிலிருந்து தப்பிக்கத் தகர செட்டில் ஒதுங்கியிருந்த 5 சிறுவர்கள் உட்பட 18 பக்தர்கள், செட் சரிந்து விழுந்ததில் காயமடைந்தனர். அதே பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடை முன்பு நின்றிருந்த மரம், பலத்த காற்றால் முறிந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

CM Stalin Speech | Chennai | ரிசல்ட் குறித்து முதல் முறையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்

Gas Cylinder Price Hike | விடிந்ததும் அதிர்ச்சி - மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை