தமிழ்நாடு

TN Police | Theft | பணிப்பெண் பார்த்த பயங்கர வேலை.. செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்

TN Police | Theft | பணிப்பெண் பார்த்த பயங்கர வேலை.. செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்

thanthitv

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு, வேலைக்கார பெண் மயக்க மருந்து கொடுத்துவிட்டு தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி ராஜேந்திரன் - உஷாராணி தம்பதியினருக்கு, பாலில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த 51 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Parthiban | ``சாதி மதமற்றவர் பார்த்திபன்’’ - முடித்துவைத்த ஐகோர்ட்

Election Result | மே 4 ரிசல்ட்.. பரபரப்பாக ஒரே இடத்தில் கூடிய அதிகாரிகள்

#BREAKING || இதை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் - பறந்த எச்சரிக்கை

TN Results 2026| மே 4ம் தேதி ரிசல்ட்டுக்கு முன்பே IAS அதிகாரிகள் வருகை

NHAI | மதியம் 12 முதல் 4 மணி வரை திடீர் தடை