தமிழ்நாடு

TN Govt Helpline | 1200 உயிர்களை காத்த தமிழக அரசின் ஒற்றை திட்டம் | நம்பரை நோட் பண்ணுங்க மக்களே..

TN Govt Helpline | 1200 உயிர்களை காத்த தமிழக அரசின் ஒற்றை திட்டம் | நம்பரை நோட் பண்ணுங்க மக்களே..

thanthitv

TN Govt Helpline | 1200 உயிர்களை காத்த தமிழக அரசின் ஒற்றை திட்டம் | நம்பரை நோட் பண்ணுங்க மக்களே.. '14416' உதவி எண் - மன அழுத்தத்தில் இருந்த 1,200 பேர் மீட்பு தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் இலவச உதவி எண் மூலம், தற்கொலை எண்ணத்தில் இருந்த 1,200 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேசித்தவர்களின் இழப்பு, கடன் சுமை, குடும்பச் சிக்கல் மற்றும் தேர்வு பயத்தால் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகும் மக்களுக்கு உதவவே இந்த சேவை தொடங்கப்பட்டது.. இத்திட்டத்தின் 14416 என்ற இலவச உதவி எண் மூலம், 24 மணி நேரமும் தொலைபேசி வழியே மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனக்கவலையால் பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவுக்குச் செல்ல இருந்த சுமார் 1,200 பேருக்கு உரிய நேரத்தில் ஆலோசனை வழங்கி, அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு