தமிழ்நாடு

TN Govt | மகளிர் உரிமை தொகை - குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

TN Govt | மகளிர் உரிமை தொகை - குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

thanthitv

TN Govt | மகளிர் உரிமை தொகை - குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.... முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின் மக்கள் நல திட்டங்கள் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது..... இந்நிலையில் கடந்த மாதம் வழக்கம்போல் மகளிர் உரிமைத் தொகை பயனர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.... அதே போல இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்