நாளை வாக்கு எண்ணிக்கை.. சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், சென்னை பெருநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையின் மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.... வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் முகவர்கள் மற்றும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது