தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,94,030 ஆக உயர்வு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு