தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 308 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்த‌தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும்18 ஆயிரத்து 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்