தமிழ்நாடு

ரூ.25,000 கோடி வருவாய் பற்றாக்குறை : "அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவாய் பற்றாக்குறை வைத்துக்கொண்டு அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வருவாய் பற்றாக்குறை வைத்துக்கொண்டு அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள் நிறைவேறாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் இலக்கிய அணியின் அரசியல் பயிலரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய பங்குதொகை 12 ஆயிரம் கோடி ரூபாயை பெற முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்