Tiruvannamalai Deepam | மேகமூட்டத்திற்கு நடுவில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் - பார்த்ததும் மெய் சிலிர்க்கும் காட்சி திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுடர்விட்டு எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த ரம்மிய காட்சியை பார்க்கலாம்