TN Rain | School Leave | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
TN Rain | School Leave | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
TN Rain | School Leave | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கனமழை - திருச்செந்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை திருச்செந்தூர் வட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திருச்செந்தூரில் நேற்று இரவு கனமழை பெய்தது மழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது மழைநீர் தேங்கியுள்ளதால் திருச்செந்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
