தமிழ்நாடு

"விஜய் என்ட்ரி..!" உற்சாகத்தில் கொண்டாடி மகிழ்ந்த மாற்றுத்திறனாளி | Tiruvallur

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக, தி கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி இலவசமாக திரையிடப்பட்டது. போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைககளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்காக, குமணன்சாவடியில் உள்ள தனியார் திரையரங்கில் தி கோட் திரைப்படத்தின் காட்சி இலவசமாக திரையிடப்பட்டது. திரைப்படத்தை குழந்தைகள் அனைவரும் உற்சாகமாக கண்டு களித்தனர். இதைத் தொடர்ந்து திரைப்படம் முடிந்த பின்னர், குழந்தைகளை திரையரங்க ஊழியர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி