தமிழ்நாடு

திருவள்ளூர் : தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா

திருவள்ளூரில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினத்தந்தி நாளிதழ் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூரில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தினத்தந்தி நாளிதழ் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. திருவள்ளூரில் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவியை வழங்கினார். 10ஆம் வகுப்பை முடித்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டது. அதன்படி 10 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்