தமிழ்நாடு

Tiruvallur | CCTV |Luxury Car |theft |உள்ளே வந்த சொகுசு கார்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்.. பகீர் CCTV

Tiruvallur | CCTV |Luxury Car |theft |உள்ளே வந்த சொகுசு கார்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்.. பகீர் CCTV

thanthitv

திருவள்ளூரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை, சொகுசு காரில் வந்து கடத்திச் சென்ற மர்ம கும்பலின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், வீரராகவர் கோவில் தேரடி அருகே லங்காக்காரர் தெருவில் படுத்திருந்த பசு மாட்டை, சொகுசு காரில் வந்த கும்பல் கயிற்றால் கட்டி லாவகமாக காரினுள் ஏற்றி கடத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை

Jananayagan | Arrest | வாக்கு எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்' படம்.. Enjoy செய்த ஊழியர் கைது

🔴LIVE : "குலுங்கிய மதுரை" மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்..!

🔴LIVE : TVK Vijay Thiruchendur | பட்டு வேட்டி சட்டையுடன் முருகனை தரிசித்த விஜய் | Live Updates

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை