வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம் - ஊழியர் கைது சென்னையில் வாக்கு எண்ணும் மைய கட்டுப்பாட்டு அறையில் ஜனநாயகன் பார்த்து புகைப்படம் வெளியிட்ட ஒப்பந்த ஊழியர் கைது