தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - ரூ.59,67,759 பணம், 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் 116 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் 116 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து,உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் 59 லட்சத்து 67 ஆயிரத்து 759 ரூபாய் ரொக்கமும்,468 கிராம் தங்கமும், 3 ஆயிரத்து 210 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு