தமிழ்நாடு

நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பள்ளி மைதானம் ஒன்றில் நடைபெற்று வரும் இந்த பயிற்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். வருகிற 29ம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல், அணிவகுப்பு நடைபயிற்சி மற்றும் தனி ஒழுக்கப் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவிகள் டெல்லியில் நடைபெறும் சிறப்பு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ