தமிழ்நாடு

கடலுக்குள் முத்தெடுப்பது போல் 2 நாளாக மூச்சை பிடித்து மோதிரத்தை தூக்கிய சிப்பி தொழிலாளர்கள்..

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே குத்திர பாஞ்சான் அருவியில் குளிக்கும்போது தொலைந்த மோதிரத்தை இரண்டு நாள் தேடுதலுக்கு பின் திருச்செந்தூர் கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மீட்டுத் தந்தனர். அந்த அருவியில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளித்தபோது, அவர் அணிந்திருந்த மோதிரம் கைநழுவி காணாமல் போனது. இதையடுத்து, கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு தொலைந்த மோதிரத்தை மீட்டுத் தந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்