தமிழ்நாடு

நெல்லையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற ஜமாத் வலியுறுத்தி நோன்பு

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் சார்பில் துவா செய்து கையேந்தி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்