தமிழ்நாடு

தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார். பணகுடி அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி மாலதி, புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிளஸ்-1 படித்து வந்த அவரது மகள் சவுமியா, பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ