தமிழ்நாடு

மீண்டும் பயணத்தை தொடங்கிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்...உற்சாகமாக பயணம் செய்யும் பயணிகள்

தந்தி டிவி

கனமழை வெள்ளத்தால் கடந்த 17ஆம் தேதி முதல் நெல்லை, திருச்செந்தூர் வழித்தடங்களில் ரயில்களின் இயக்கம் தடைபட்டு, தொடர்ந்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து, பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், திருச்செந்தூர் விரைவு ரயில் தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, திருச்செந்தூரில் இருந்து இரவு எட்டு 25 மணிக்கு சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. மேலும், நாளைய தினம் முதல் வழக்கமான ரயில் சேவை திருநெல்வேலி, திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து காலை 7 முப்பது மணிக்கு புறப்படும் ரயில் மட்டும் நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதுhttps://youtu.be/rPXAEgEOs7M

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்