தமிழ்நாடு

2 வயது குழந்தை உயிரை பறித்த டிவி.. அதிர்ச்சியில் உறைந்த தாய் - பெற்றோர்களே உஷார்

தந்தி டிவி

திண்டிவனம் கிடங்கல்-1 சுந்தரமூர்த்தி தெருவைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது இரண்டரை வயது குழந்தை அஸ்வின், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேஜை மீது இருந்த டிவி எதிர்பாராத வகையில் குழந்தையின் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த குழந்தை, திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. விழுந்து குழந்தை இறந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு