தமிழ்நாடு

ஸ்மார்ட் சிட்டியில் நடக்கும் பயங்கரம்... குடி போதையில் சுற்றி வரும் ஆசாமி...

தந்தி டிவி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில், மாநகராட்சி காவலாளியை போதை ஆசாமி தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. போதை ஆசாமி, காவலாளியான ஜெயக்குமார் என்பவரிடம் உணவகம் எங்கே என கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Madras High Court | 2 தொகுதிகளில் போட்டியிடும் நபர்களுக்கு குட்நியூஸ்

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை

Jananayagan | Arrest | வாக்கு எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்' படம்.. Enjoy செய்த ஊழியர் கைது

🔴LIVE : "குலுங்கிய மதுரை" மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்..!

🔴LIVE : TVK Vijay Thiruchendur | பட்டு வேட்டி சட்டையுடன் முருகனை தரிசித்த விஜய் | Live Updates