தமிழ்நாடு

#BREAKING || மிரட்டிய கனமழை - நிரம்பிய 64 ஏரிகள் | TN Rainfall

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 31 ஏரிகள் முழு கொள்ளளவையும், 33 ஏரிகள் 99 சதவீத கொள்ளளவையும் எட்டியது

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 528 ஏரிகளில் 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 4 ஏரிகள் முழு கொள்ளளவையும், 12 ஏரிகள் 99 சதவீதமும் நிரம்பியுள்ளது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் கிடுகிடுவென உயரும் ஏரிகளின் நீர்மட்டம்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்