தமிழ்நாடு

Thoothukudi SP | ஒரே நாளில் இத்தனை மாற்றமா? பவரை காட்டிய SP ஆல்பர்ட் ஜான்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் பணியாற்றிவரும் ரைட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கேட்கும் தகவல்களை அளிக்க காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், உரிய பதில் அளிக்காமலும், தகவல்கள் தெரிவிக்காமலும் இருந்த 13 காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிபாளர் ஆல்பர்ட்ஜான் அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || "சொத்து விவரங்கள் A டூ Z எல்லாமே வேணும்" - அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Breaking | Cauvery | தொடங்கியது கூட்டம் | முக்கிய முடிவெடுக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

Breaking | Chennai | Crime | ``பிரெட் அல்வா டேஸ்ட்ஆ இல்ல..'' | பிரியாணி கடையில் பயங்கரம்

TN Rains | Rel Alert | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’

Pocso Act நம்பவைத்து சீரழித்த மிருகங்கள் சிறுமிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த சிங்கப்பெண் படை