தமிழ்நாடு

#BREAKING || தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு எவ்வளவு செ.மீ. மழை ?

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் கனமழை. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 60 சென்டி மீட்டர் மழைப்பதிவு. ஸ்ரீவைகுண்டத்தில் 52 செ.மீ., திருச்செந்தூரில் 50 செ.மீ., சாத்தான்குளத்தில் 34 செ.மீ மழைப்பதிவு. கோவில்பட்டியில் 31 செ.மீ., கடம்பூரில் 21 செ.மீ., மழைப்பதிவு. தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 40 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்