தமிழ்நாடு

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.. தூத்துக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே, குளிர்பான பாட்டில்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள தனியார் குளிர்பான ஆலையிலிருந்து குளிர்பான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வழியாக விஜயவாடாவுக்கு லாரி சென்று கொண்டிருந்தது. எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குளிர்பான பாட்டில்கள் சாலையில் குவியல் குவியலாக சிதறின. இவற்றில் சிலவற்றை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். விபத்தில் காயமடைந்த உதவியாளர் மனோஜ்குமாரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்