தமிழ்நாடு

Thiruvarur| Police |"அம்மா சொன்னாலும் நீ ஓட்ட கூடாது சரியா.."- பார்த்ததும் பெண் போலீஸ் கறார் அட்வைஸ்

தந்தி டிவி

எக்சல் ஓட்டிவந்த சிறுவன்... பெண் போலீஸின் கறாரான அட்வைஸ்... 14 வயது சிறுவன் தனது தாயுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர் நாள் கூட்டத்திற்கு, கோரிக்கையை அளிக்க தனது 14 வயது மகன் இயக்கிய இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் கடுமையாக கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Chennai College Student காரில் ஏற்றி 2 மணிநேரத்துக்கு மேல் உள்ளே வைத்து அடித்த கும்பல்

Melmaruvathur | இருமுடி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வந்த குட்நியூஸ்

TN Rain | School Leave | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Anbilmahesh Case | அன்பில் வழக்கில் அடுத்து என்ன? - பரபரப்பு தகவல்

Gem Veeramani Case | பிரகாஷை பிடிக்க.. இன்டர்நேஷனல் லெவல் மூவ் - தொடரும் பரபரப்பு