தமிழ்நாடு

திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிடுவதில் தவறு இல்லை - திருமாவளவன்

திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி

20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்