தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் - திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

தந்தி டிவி

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெ. கமலக்கண்ணன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில்,

நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளரை அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்