தென் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் அயாஹுவாஸ்கா (Ayahuasca) விழா எனப்படும் போதை மூலிகை விழாவை தமிழ்நாட்டில் நடத்த முயன்ற ரஷ்யர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயாஹுவாஸ்கா (Ayahuasca) விழா என்றால் என்ன? தமிழகத்தில் அந்த விழாவை கொண்டாட எப்படி திட்டமிட்டனர் என்பதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு...