Thiruannamalai | துடைப்பத்தால் அடிவாங்கிய பக்தர்கள்.. அம்மன் கோயிலில் வினோத வழிபாடு
Thiruannamalai | துடைப்பத்தால் அடிவாங்கிய பக்தர்கள்.. அம்மன் கோயிலில் வினோத வழிபாடு
thanthitv
திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் வினோத வழிபாடு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், துடைப்பத்தால் அடி வாங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.