Thiruvannamalai | Anirudh | தி.மலையில் அனிருத் - செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
Thiruvannamalai | Anirudh | தி.மலையில் அனிருத் - செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
thanthitv
Thiruvannanalai Anirudh | தி.மலையில் அனிருத் - செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் செய்தார்.கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அனிருத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.