TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு?

TN Police | பவர் மாறும் IPS அதிகாரிகள் - யார் யார் எங்கு? #police #tamilnadugovernment #thanthitv தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை பிரிவு டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக இருந்த தினகரன் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com