தமிழ்நாடு

Thirupparankundram Issue | தி.குன்றம் மலையில் இன்றும்.. இன்னும் அடங்காத `தீபத்தூண்’ உஷ்ணம்

Thirupparankundram Issue | தி.குன்றம் மலையில் இன்றும்.. இன்னும் அடங்காத `தீபத்தூண்’ உஷ்ணம்

thanthitv

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 3வது நாளாக தடை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று மூன்றாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், மலைக்குச் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே, கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் தடுப்புகள் அமைத்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது. மலைப்பகுதியில் வசிக்கும் மக்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. கோட்டைத் தெரு பகுதி மக்களின் ஆதார் அட்டையைச் சரிபார்த்த பிறகே போலீசார் அனுமதித்து வருகின்றனர்

Chennai College Student காரில் ஏற்றி 2 மணிநேரத்துக்கு மேல் உள்ளே வைத்து அடித்த கும்பல்

Melmaruvathur | இருமுடி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வந்த குட்நியூஸ்

TN Rain | School Leave | பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Anbilmahesh Case | அன்பில் வழக்கில் அடுத்து என்ன? - பரபரப்பு தகவல்

Gem Veeramani Case | பிரகாஷை பிடிக்க.. இன்டர்நேஷனல் லெவல் மூவ் - தொடரும் பரபரப்பு