திருமாவளவன் தலைவராக பார்க்கப்படவில்லை என்றும், பல்கலைக்கழக மாணவராகவே கருதப்பட்டார் என, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.