தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் திருமாவளவன் பிரசாரம் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பு

தமிழகத்தில் ஜாதி மற்றும் மத வெறிகளுக்கு இடமளிக்காமல் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் ஜாதி மற்றும் மத வெறிகளுக்கு இடமளிக்காமல், திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கானையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அதிமுக மற்றும் பாஜகவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று திருமாவளவன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்