தமிழ்நாடு

ஒத்த செருப்பு படம் பல விருதுகள் பெறும் - திருமாவளவன்

நடிகர் பார்த்திபனின் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தந்தி டிவி

இரண்டு மணி நேரம் ஓட கூடிய குற்ற பின்னணி கொண்ட படத்தை உலகிலேயே முதல் முதலாக ஒற்றை ஆளாக எடுத்துள்ள நடிகர் பார்த்திபனின் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில், நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் ஒத்த செருப்பு திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த படம், உலகளவில் பல விருதுகளை பெறும் என்று தெரிவித்தார். பிகில் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை அனுமதிக்காதது வேதனையாக உள்ளது என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்