தமிழ்நாடு

Thiruchendur |அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய பங்குனி திருவிழா

Thiruchendur |அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய பங்குனி திருவிழா

thanthitv

திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை மகா கணபதி ஹோமம் நடைபெற்றதைத் தொடர்ந்து காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற உள்ளது.

PMK Case | தேர்தல் நேரம் என்பதால் மாம்பழ சின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் முன்வைத்த `தீர்வு’

Paarivendhar | BJP | Admk | கையெழுத்தாகும் ஒப்பந்தம்.. ஓபனாக உடைத்த IJK பாரிவேந்தர்

NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

🔴LIVE : ராமதாஸ் vs அன்புமணி வழக்கில் `தீர்வு’ சொன்னது சுப்ரீம்கோர்ட் - சற்றும் எதிர்பாரா திருப்பம்

#BREAKING || Flying Squad | TN Election | அதிரடி காட்டிய பறக்கும் படை - இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்