NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

NDA | BJP | PMK | Anbumani Ramadoss | Constituency | NDAவில் பாமகவுக்கு 18 தொகுதி?

என்டிஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு? தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன. விருப்பமான தொகுதிகளின் பட்டியலை ஏற்கனவே அன்புமணி எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்திருக்கிறார் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒருங்கிணைந்த பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன இந்த முறை தந்தை - மகன் என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், 18 தொகுதிகளாக குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இந்த தொகுதி எண்ணிக்கையை திருப்தியுடன் அன்புமணி ஏற்றுக் கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்னன மேலும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 23 தொகுதிகளில் இருந்து, இந்த 18 தொகுதிகள் பெரும்பாலும் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்ப்பு.... இன்று பிற்பகலில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று ஒப்பந்தத்தில் அன்புமணி கையெழுத்து இடுகிறார்....

X

Thanthi TV
www.thanthitv.com