Street Interview | "ரூ.12,000 கொடுக்குறதா அறிவிச்சிருக்காங்க.." - மகிழ்ச்சியுடன் வரவேற்ற நாகை மக்கள் #streetinterview #aiadmk #eps #election2026 #thanthitv மீன்பிடி நிவாரணத் தொகையை, ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து, ரூபாய்12 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து, மக்கள் குரல் பகுதியில் நாகை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்.