PMK | Ramadoss | அழைப்பு விடுத்த ராமதாஸ்.. நாளை இறுதியாகும் முடிவு?

அழைப்பு விடுத்த ராமதாஸ்.. நாளை இறுதியாகும் முடிவு?

அழைப்பு விடுத்த ராமதாஸ்.. நாளை இறுதியாகும் முடிவு? #pmk #ramadoss #drramadoss #tnpolitics #tnelection #tnpolitics #thanthitv 2026 சட்டமன்ற தேர்தல் - ராமதாஸ் முன்பு உள்ள வாய்ப்புகள் என்ன? பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் குறித்த நிலைப்பாடு இன்னும் எடுக்காத நிலையில், நாளை தைலாபுரம் தோட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்... இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சங்கரன் வழங்கிட கேட்கலாம்....

X

Thanthi TV
www.thanthitv.com