தென்பெண்ணை ஆற்றில் குவியும் ரசாயன நுரை கர்நாடக எல்லை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றப்படும் இடங்களில் வெள்ளை போர்வை படர்ந்தது போல ரசாயன நுரைகள் குவியல் குவியலாகக் காணப்படுகின்றன